jesmin - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : jesmin |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-May-2016 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 3 |
கண்ணாலனே - நீ
அடித்துவிட்டு சென்றிருந்தால்
அப்பொழுதே மறந்திருப்பேன்
இடித்துவிட்டு போகிறாயே - நான்
எப்படி உறங்குவது !
நீ சீறிவிட்டு போயிருந்தால்
என் சிறகை மடக்கி இருப்பேன்
நீ சிரித்துவிட்டு போகிறாயே
நான் எப்படி உறங்குவது !
கண்களை கட்டிக்கொண்டு சென்றிருந்தால்
கண்டவுடன் மறந்திருப்பேன் - உன்
கண்ணை சிமிட்டிவிட்டு செல்கிறாயே
எப்படி நான் உறங்குவது சொல்...?
அன்னம் தோற்று போகும்
உன் நடையின் முன்னே..........!
குயில் தோற்று போகும்
உன் குரலின் முன்னே................!
மயிலும் கூட தோற்று போகும்
உன் அழகின் முன்னே............!
கிளி கூட தோற்று போகும்
உன் அறிவின் முன்னே................!
நான் கூட தோற்று போனேன்
உன் உயரத்தின் முன்னே............!
தோல்விகள் பல விதம்
அதில் இது பதுவிதம்.............!
ஆயிரமாயிரம் வார்த்தை
இருந்தாலும்
அன்பை வெளிப்படுத்த
வார்த்தையில்லை