kabilankgk - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kabilankgk
இடம்
பிறந்த தேதி :  05-Jun-1992
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Mar-2017
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  2

என் படைப்புகள்
kabilankgk செய்திகள்
kabilankgk - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2017 12:59 am

தாயே !!!
பத்துமாசம் என்ன பத்திரமா பாத்துகிட்டே
பாரம் தாங்கினது போதுமுன்னா பாதியில இறக்கிவிட்ட
ஆணாக பிறந்திருந்த அனைவருக்கும் சந்தோசம்
யாரு செஞ்ச பாவமோனு எல்லோரும் சொல்லுமாறு பாவிமகள் நானோ பெண்ணாக பிறந்துப்புட்டேன்
வயலுக்கு சென்ற அப்பன் எனக்கு வாய்நெல் போட வந்தான்
வாரிச கொல்லாதன்னு நீயும் வாதாடி என்ன காத்த
ஊருச்சொல்லும் நீங்களையே, உறவு சொல்லும் தாங்களையே
உறவாக வந்த என்ன யாரும் உயிராக பாக்கலையே
பழிச்சொல் பல பேசி உன்ன பாதி மனசு மாற வச்சாங்களே
பாவிமகள் வேணாமுன்னு எனக்கு பால ஊத்த சொன்னாங்களே
பசியில நான் அழுக, பாசத்துல நீ அணைக்க
நீ வேஷந்தான் போடுறேன்னு இந்த வெகுளிக்குந்தான் தெர

மேலும்

kabilankgk - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2017 11:55 pm

கண்ணுப்படப் போகுதுன்னு எனக்கு கருத்த மை வச்ச அம்மா!!!
உன் கண்ணுத்தண்ணி வடிஞ்சு வந்து என் கண்ணுமையும் அழஞ்சதம்மா!!!

மேலும்

கருத்துகள்

மேலே