ஏழ்மை

கண்ணுப்படப் போகுதுன்னு எனக்கு கருத்த மை வச்ச அம்மா!!!
உன் கண்ணுத்தண்ணி வடிஞ்சு வந்து என் கண்ணுமையும் அழஞ்சதம்மா!!!

எழுதியவர் : கோ.கபிலன் (3-Apr-17, 11:55 pm)
சேர்த்தது : kabilankgk
Tanglish : ezhamai
பார்வை : 105

மேலே