karthamizh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  karthamizh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Apr-2016
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  2

என் படைப்புகள்
karthamizh செய்திகள்
karthamizh - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2016 11:42 am

புதியதோர் உலகம் செய்வோம்
-- ரா.கார்த்திக் தமிழ் பேராசிரியர் ஈரோடு .

தோழா
கூப்பிடும் தூரத்தில் தான்
வாழ்க்கை
ஏன் வர மறுக்கிறாய்...?

இது உன்னுடைய வாழ்க்கை
மட்டும் அல்ல தான்..
ஆனால் உன்னுடையதும் தான்..

கால வெள்ளத்தில் நீ
சுயநலமாய்
தொலைந்து போவது என்ன..?

நீ பிறந்த மண்ணில்
செங்குருதியைப்
பாய்ச்சியவர்கள் யாவர் ?

உன்தாய் மண்ணில்
அறுவடை செய்யப்பட்டவை
யாருடைய உயிர்கள்?
தோழா
நாம் தோற்கவில்லை
ஏன் எனில்
போருக்கு நாம் இன்னும்
புறப்படவே இல்லை.

வாயிற்படியில்
வாக்குவாதம் என்றால்
வாசற்கதவை சார்த்துவதை
நிறுத்து..!

மேலும்

நன்மையின் பாதையில் நிம்மதியான சுவாசம் துடிக்கும் இதயங்கள் வாழும் உலகம் தான் என்றும் வேண்டும்..கள்ளங்கள் இங்கே வேண்டாம் எண்ணங்களின் ஓடைகளில் என்றும் வண்ணமான அலைகள் பாய்ந்திட வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-May-2016 1:38 pm
karthamizh - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2016 11:17 am
கருத்துகள்

மேலே