kavigarvadivelan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavigarvadivelan
இடம்
பிறந்த தேதி :  23-Aug-1931
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Oct-2016
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  1

என் படைப்புகள்
kavigarvadivelan செய்திகள்
kavigarvadivelan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2016 2:33 pm

தைப்பொங்கல் திருநாள்
கவிஞர் வடிவேலன்
காலைக் கதிரவனைக் கண்டு மனம்மகிழ்
சேலை புதிதுடுத்தி செயிழையார் ==பாலோடு
மண்பானைப் பொங்கலிட்டு மாடுகளை முன்னிறுத்திக்
கொண்டாடினாr பொங்கல் களித்து

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பொன்நாள்
அமிலதம்நெற் பொங்கலுண்டே ஆனந்த்த்தம்--=கைமிக்கவே
செழுமைக்கு கதிரால் செழிப்பருளும் சூரியனைத்
தொழுதல் கடனெனத் தேர்

மேலும்

கருத்துகள்

மேலே