kavithaitamilan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kavithaitamilan |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 03-Jul-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-May-2013 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 5 |
என்னைப் பற்றி...
TRUE
என் படைப்புகள்
kavithaitamilan செய்திகள்
விடியலின்
உரக்கத்தில் நான்
விழங்க முடியாத
கனவுகலுடன்
இமைகல்
மூடிக் கொண்டிருக்க
எனது
மனம் மட்டும்
எங்கோ
சென்று கொண்டிருக்கிறது
நேற்று கண்ட
அவலின் முகவரி தேடி.........!
உனக்காக
உயிரைக் கொடுக்கும்
எனக்காக - உன்
அன்பைக் கொடு
என் ஆயுள்வரை
நீங்காமல் வைத்திருப்பேன்
உன்
நினைவுகலை.....!
உன்னை
பற்றி மட்டுமே
சிந்திக்கும்
ஒரு உள்ளம்
உண்டெனில்
அது அன்னையைத்
தவிற
வேறு யாராக
இருக்க முடியும்.....?
உன் கண்கள்
என்னைத் தீண்டும்
ஒவ்வொரு
நொடியும்
மரந்து விடுகிரேன்
என்னை
உனக்கான-கோபம்
எனக்குள்
இருந்த பொழுது....!
சரிதான் . ..... எழுத்துப் பிழை வராமல் பாருங்கள் 21-Dec-2013 6:53 pm
மேலும்...
கருத்துகள்