கோபம்
உன் கண்கள்
என்னைத் தீண்டும்
ஒவ்வொரு
நொடியும்
மரந்து விடுகிரேன்
என்னை
உனக்கான-கோபம்
எனக்குள்
இருந்த பொழுது....!
உன் கண்கள்
என்னைத் தீண்டும்
ஒவ்வொரு
நொடியும்
மரந்து விடுகிரேன்
என்னை
உனக்கான-கோபம்
எனக்குள்
இருந்த பொழுது....!