khadal - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : khadal |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
khadal செய்திகள்
வடிகால்கள்
வக்ரம் தவிர்க்க,
வாழ்க்கை அல்ல,
விடியல்கள்
விழித்திருந்தால் மட்டுமே,
வாழ வேண்டும்,
வாழ்ந்தே ஆகவேண்டும்,
வழிமுறைகளோடு,
வாழ்க்கை என்றால்
சோதனைகளும் தான்,
சாதனைப் பாதை
வழிகாட்டுதலாய்,
வாழ்வோம்! வளங்களோடு,
தலைமுறைகள் தலைநிமிர...
வாசித்ததற்கும், வாழ்த்துக்களுக்கும்
நன்றி! நண்பரே... 09-Mar-2016 12:10 pm
மிக அருமை .....வாழ்த்துக்கள் 08-Mar-2016 6:41 pm
உங்கள் ஊக்கத்திற்கு,
நன்றி! நண்பரே., 05-Mar-2016 11:28 am
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் . குமார் 04-Mar-2016 8:54 pm
அழகு இனிமையானது,
ஆணவம் ஆபத்தானது,
பேரழகு,
பெருமைக் கொள்ளாது,
பெயர்க்கு அழகு,
பேயாட்டம் போடும்,
எல்லா அழகிலும் விகாரமுண்டு
மழலையைத் தவிர,
நாமும் மழலையாவோம் மனதால்...
அருமை 16-Apr-2016 3:07 pm
நன்றி! நன்றி!! நன்றி!!! 05-Mar-2016 11:36 am
superb 04-Mar-2016 11:41 am
நன்றி! நண்பரே தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்... 28-Feb-2016 11:59 am
கருத்துகள்