ugesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ugesh
இடம்
பிறந்த தேதி :  09-Jan-1993
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Mar-2016
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  0

என் படைப்புகள்
ugesh செய்திகள்
ugesh - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2016 5:22 pm

இனிப்பு என்பதற்காய்
நஞ்சை அருந்தாதே,
கசப்பு என்பதற்காய்
மருந்தை வெறுக்காதே,
அலங்காரமாய் இருப்பதெல்லாம்
உயர்ந்ததும் இல்லை,
எளிமையாய் இருப்பதெல்லாம்
தாழ்ந்ததும் இல்லை.

மேலும்

மிக்க நன்றி! 16-Apr-2016 3:40 pm
செம 👌👌👌👌👍🏻👍🏻 16-Apr-2016 3:38 pm
மிக்க நன்றி! நண்பரே 09-Apr-2016 4:21 pm
தெளிவை அறிய தெளிவான வரிகள்!! 09-Apr-2016 4:08 pm
ugesh - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 9:07 am

மூடியக் கண்களுக்குள்,
கணக்கில்லாக் காட்சிகள்,
தொடரட்டும் இந்த,
விந்தை விடியும்வரை,
இனிமையாய் இனியமக்களுக்கு...

மேலும்

நன்றி! 16-Apr-2016 3:38 pm
மிக அருமை 16-Apr-2016 3:35 pm
ugesh - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 9:22 am

தோழியே! தோள்
கொடுப்பாய், என நம்பினேன்,
தேளாய் கொட்டியதேன்?
நிஜத்தைக் கொன்றுக் கொண்டு,
நிழல்மேல் ஆசை வளர்ப்பதேன்?

மேலும்

மிக்க நன்றி! 16-Apr-2016 3:32 pm
Nice lines 16-Apr-2016 3:30 pm
ugesh - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2016 2:01 pm

வீழ்ந்ததையும், வாழ்ந்ததையும்
உணர்த்தும் உன்னத,
விழி அவள் விழி,
உள்ளத்தில் உள்ளதைக்
காட்டும் கண்ணாடி அவள் விழி,
அவள் விழி,
ஆன்மாவின் மொழி...

மேலும்

மிக்க நன்றி! 16-Apr-2016 3:18 pm
வாழ்த்துக்கள் 16-Apr-2016 3:15 pm
உண்மை! நண்பரே, நன்றி! 05-Apr-2016 6:22 pm
அது காதலனுக்கு கவிதைகள் நிறையும் குடம் 04-Apr-2016 12:08 am
ugesh - Rajkumar gurusamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2016 11:34 am

அழகு இனிமையானது,
ஆணவம் ஆபத்தானது,
பேரழகு,
பெருமைக் கொள்ளாது,
பெயர்க்கு அழகு,
பேயாட்டம் போடும்,
எல்லா அழகிலும் விகாரமுண்டு
மழலையைத் தவிர,
நாமும் மழலையாவோம் மனதால்...

மேலும்

அருமை 16-Apr-2016 3:07 pm
நன்றி! நன்றி!! நன்றி!!! 05-Mar-2016 11:36 am
superb 04-Mar-2016 11:41 am
நன்றி! நண்பரே தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்... 28-Feb-2016 11:59 am
மேலும்...
கருத்துகள்

மேலே