தெளிவுக் கொள்

இனிப்பு என்பதற்காய்
நஞ்சை அருந்தாதே,
கசப்பு என்பதற்காய்
மருந்தை வெறுக்காதே,
அலங்காரமாய் இருப்பதெல்லாம்
உயர்ந்ததும் இல்லை,
எளிமையாய் இருப்பதெல்லாம்
தாழ்ந்ததும் இல்லை.

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (3-Apr-16, 5:22 pm)
பார்வை : 127

மேலே