அறிவின் உயிர் குடிக்கும் பரிந்துரை மோகம்

அறிவின் உயிர் குடிக்கும் பரிந்துரை மோகம்!

வாடிய பயிர்கள்
நீரை தேடியபோது
வானம் நிராகரித்தது
ஏனெனில்,
பூமியின் பரிந்துரை வேண்டுமாம்!

எழுதியவர் : தனராஜ் (3-Apr-16, 3:28 pm)
பார்வை : 57

மேலே