ஏன்

தோழியே! தோள்
கொடுப்பாய், என நம்பினேன்,
தேளாய் கொட்டியதேன்?
நிஜத்தைக் கொன்றுக் கொண்டு,
நிழல்மேல் ஆசை வளர்ப்பதேன்?

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (6-Apr-16, 9:22 am)
பார்வை : 59

மேலே