Vigneshwara S - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vigneshwara S
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Apr-2016
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  0

என் படைப்புகள்
Vigneshwara S செய்திகள்
Vigneshwara S - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2017 2:00 pm

அலங்காரத்தோடு,
அலைந்துக் கொண்டு,
இருப்பது எல்லாம்,
இருப்பை அறியாத,
அகங்காரங்களே,
அன்பு அல்ல!!!

மேலும்

நன்றி! நன்றி! நன்றி! 28-Jun-2017 6:02 pm
அருமை! வாழ்த்தக்கள்! 27-Jun-2017 4:29 pm
மிக்க நன்றி! 27-Jun-2017 3:07 pm
👌👌 27-Jun-2017 2:51 pm
Vigneshwara S - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2017 4:19 pm

கொடுத்துக் கொண்டேயிருந்தாலும்
குறையாமல் பெருகுவது,
பெற்றுக் கொண்டேயிருந்தாலும்
மறுக்கவே இயலாதது,
அனைத்து உயிர்களும்
என்றுமே வேண்டுவது,
இன்னல் தரும் இம்சையையே
இதமாய் இம்சிப்பது,
எதுவோ?
அதுவே அன்பு...

மேலும்

நன்றி!!! 06-Apr-2017 7:09 pm
திகட்டாத இனிப்பும் அதுவவே... 06-Apr-2017 6:25 pm
Vigneshwara S - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2016 5:22 pm

இனிப்பு என்பதற்காய்
நஞ்சை அருந்தாதே,
கசப்பு என்பதற்காய்
மருந்தை வெறுக்காதே,
அலங்காரமாய் இருப்பதெல்லாம்
உயர்ந்ததும் இல்லை,
எளிமையாய் இருப்பதெல்லாம்
தாழ்ந்ததும் இல்லை.

மேலும்

மிக்க நன்றி! 16-Apr-2016 3:40 pm
செம 👌👌👌👌👍🏻👍🏻 16-Apr-2016 3:38 pm
மிக்க நன்றி! நண்பரே 09-Apr-2016 4:21 pm
தெளிவை அறிய தெளிவான வரிகள்!! 09-Apr-2016 4:08 pm
Vigneshwara S - Rajkumar gurusamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2016 5:22 pm

இனிப்பு என்பதற்காய்
நஞ்சை அருந்தாதே,
கசப்பு என்பதற்காய்
மருந்தை வெறுக்காதே,
அலங்காரமாய் இருப்பதெல்லாம்
உயர்ந்ததும் இல்லை,
எளிமையாய் இருப்பதெல்லாம்
தாழ்ந்ததும் இல்லை.

மேலும்

மிக்க நன்றி! 16-Apr-2016 3:40 pm
செம 👌👌👌👌👍🏻👍🏻 16-Apr-2016 3:38 pm
மிக்க நன்றி! நண்பரே 09-Apr-2016 4:21 pm
தெளிவை அறிய தெளிவான வரிகள்!! 09-Apr-2016 4:08 pm
மேலும்...
கருத்துகள்

மேலே