அன்பு அல்ல

அலங்காரத்தோடு,
அலைந்துக் கொண்டு,
இருப்பது எல்லாம்,
இருப்பை அறியாத,
அகங்காரங்களே,
அன்பு அல்ல!!!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (26-Jun-17, 2:00 pm)
பார்வை : 134

மேலே