அதுவே அன்பு
கொடுத்துக் கொண்டேயிருந்தாலும்
குறையாமல் பெருகுவது,
பெற்றுக் கொண்டேயிருந்தாலும்
மறுக்கவே இயலாதது,
அனைத்து உயிர்களும்
என்றுமே வேண்டுவது,
இன்னல் தரும் இம்சையையே
இதமாய் இம்சிப்பது,
எதுவோ?
அதுவே அன்பு...
கொடுத்துக் கொண்டேயிருந்தாலும்
குறையாமல் பெருகுவது,
பெற்றுக் கொண்டேயிருந்தாலும்
மறுக்கவே இயலாதது,
அனைத்து உயிர்களும்
என்றுமே வேண்டுவது,
இன்னல் தரும் இம்சையையே
இதமாய் இம்சிப்பது,
எதுவோ?
அதுவே அன்பு...