ktrmaya - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ktrmaya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Sep-2021 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 2 |
தங்கமழை
''அம்மா, தாத்தா வந்திருக்கார்!'' சொல்லி கொண்டே பவளக்கொடி ஓடி வந்தாள்.
கோமதி வெளியே எட்டி பார்த்தாள் .
மாமனார் விஸ்வநாதன் வெளியே திண்ணையில் உட்கார்ந்திருந்தார் .கையில் பெரிய பை. காய்ந்த தலை.காவி வெட்டி.
பச்சை துண்டு போர்த்திருந்தது தளர்ந்த கண்கள் .நெற்றி நிறைய விபூதி அங்கங்கே வியர்வையால் நனைத்த உடல். கழுத்தில் ஏராளமான பாசிமணிகள். எல்லா கடவுளுடைய உருவம்பதித்த பாசிகள் .நான்கு செப்பு மோதிரம் . பார்க்க ஒரு காவி துறவி போலவே இருந்தார்.
சம்பிரதாய புன்னகை மெல்லியதாக உதிர்த்து, '' வாங்க'' என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் ..
உள்ளே கணவர் பத்மநாபன் உறங்கிக்கொண்டிருந்தான
நீலி
மஹாலிங்கத்துக்கு அன்று மனசு சரியில்ல .அவன் மகனின் உடல் இரண்டு நாட்களாக கொதித்தது .வைத்தியரிடம் காட்டியபோது எதோ விஷ பூச்சி கடி போல . ''இந்த மருந்து ரெண்டு நாள் கொடு.சரி ஆகிடும், ஆகலைன்னா ,மீண்டும் கூட்டி வா.ஒரு இலை இருக்கு.அது இப்போ என்னிடம் இப்ப இல்ல. மலையில் மட்டும்தான் கிடைக்கும் மலைக்கு யாராவது போனா அந்த இலை கொண்டு வந்ததா குணம் ஆக்கிரலாம் .அதுவரை இந்த மருந்து கொடு '' என்றார்
சரியென்று திரும்பி வந்தான் .மஹாலிங்கத்துக்கு சதுரகி மலையில் யாராவது tourist வந்தால் ஜீப் வண்டி ஓட்டுவது அவன் வேலை.அவன் நண்பன் கதிர் ஒரு guide . எப்போதாவது வேலை .கதிர் அழைத்த