kuttysathish - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kuttysathish
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Jan-2017
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  3

என் படைப்புகள்
kuttysathish செய்திகள்
kuttysathish - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2018 3:48 pm

நான் பயணித்த வழிநெடுகிலும் ௨ன் நினைவலைகளை பரவவிட்டிருக்கேன் ...ஆம் காற்றுடன் என் சுவாசக் காற்றின் வழியாக ...நான் மீண்டும் சுவாசிக்க அல்ல....இந்த நினைவலைகள் ௨லகெங்கும் பயணிப்பதற்காக..

மேலும்

kuttysathish - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2017 6:02 pm

என் ௨ணவின் ருசியை நான் அறிந்ததை விட என் குப்பை தொட்டி நன்கு அறியும், ஆம் ருசி மிகுதியால் என்னை விட அதிகம் ௨ண்ணுகிறது தினமும்...

மேலும்

kuttysathish - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2017 5:44 pm

உன்னை கண்ட பின்பு தான் அழகின் அர்த்தத்தை உணர்ந்தது எனது விழிகள்....
உனது குறளை செவித்த பின்பு தான் வார்த்தைகளின் இனிமையை உணர்ந்தது எனது செவிகள்......
உனது கரங்களை பற்றிய பின்புதான் என் விரல்களின் இடைவெளிகான காரணத்தை உணர்ந்தது எனது கரங்கள் .....
உன் அன்பை உணர்ந்த பின்புதான் அன்பின் ஆழத்தை உணர்ந்தது எனது இதயம் .....
உன் அன்பின் ஆழத்தை அதிகம் உணர்ந்ததால் தானோ என்னவோ என் இதயமும் எனக்காக துடிக்காமல் உனக்காக துடிக்கிறது ..
அன்பின் ஆழத்தை உணர்த்தி விட்டு சென்ற நீ பிரிவின் வலியை உணர்த்தாமல் உணர்த்திவிட்டு சென்றாய்...
ஒன்றை மட்டும் விட்டு சென்றிருக்கிறாய் ஆம் உன் நினைவுகளை ..
உன் நினைவுகளை மட்ட

மேலும்

அருமை... 01-Feb-2017 5:29 pm
கருத்துகள்

மேலே