mahendiran - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : mahendiran |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 08-Apr-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-May-2011 |
பார்த்தவர்கள் | : 931 |
புள்ளி | : 582 |
eerammagi.blogspot.com
eeram.magi@gmail.com
9843344991
9600400120
(நான் கவிஞன் என்று சொல்வதைவிட,
ஒரு சமூக சேவகன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன் ...)
கவிதைன எனக்கு அவ்ளோ பிடிக்கும்
கவிதைன்னு சொல்லி பாருங்க மனசுக்குள்ள எதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் தென்றல்போல தழுவும் ...
அதுவும் அந்த கவிதையை இயல்பான தமிழில்
அழகாய் சொல்லும் போதும் படிக்கும் போதும்
நாமே தென்றலாய் பூக்களில் தவழ்வதுபோல உணர்வு...
சோகம், துக்கம், கோவம், பொறாமை இவைகளை தியானத்தால் மட்டும் அல்ல கவிதையாலும் துறக்கலாம் ...
கவிதை கூட தியானத்தில் இருப்பது போலதான்
ஆனால் கவிதை எழுதுபவர்களை காட்டிலும்
கவிதை படிப்பவர்களே தியானத்தில் மூழ்கி போகிறார்கள் ...
உங்களை மூழ்கடிக்கவைகும் முயற்ச்சியில் நான் மூழ்கவுள்ளேன்...
வாழ்த்துங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...!
நான் - ♥மகேந்திரன்