மனி81 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மனி81 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 5 |
இரவு
காலம் நிலவொளியில் சூரியனை தேடும் நேரம்!
ஓசை எழுப்பும் அனைத்து உயிர்களும் ஒய்வு எடுக்கும் நேரம்!
சூரியன் நட்சத்திரங்களாய் உடைந்திருக்கும்நேரம்!
தேடி தேடி தேய்ந்து சோந்து போனதால் தேட தோன்றியது தேடலின் தோற்றத்தை !
தேடலை தேடி ஓட ஆரம்பித்த பொது
உள்ளிருந்து ஓசை வருவதை உணர்ந்தேன் !
ஓடுவதை வெளியே நிறுத்திவிட்டு
ஓடஆரம்பித்தேன் உள்ளே !
ஓடினேன் உள்ளே ஓசையை தேடி ,
இறுதியில் ,
ஒட்டுபவனே ஓசை தருகிறேன் என்பதை
ஒத்துக்கொண்டான் !
வாதாட ஆரம்பித்தேன் பேசுபவனை வைத்து
பேசசொல்பவனுடன் !
எதற்காக இந்த தேடல் ?
எதை தேடி இந்த தேடல் ?
என்று முடியும் இந்த தேடல் ?
என்று,வினாக்களுக்கு பதில்களை
தேடினேன் அவனிடமிருந்து !
தேடுகிறாய் இதையும் ,
தேடலின் தோற்றமே, என்றது !
தேடல் ஏன் ? என்றேன் ,
தேடலே உன் கடமை என்றது !
தேடலுக்கு முடிவு தான் எங்கே ?என்ற
என்றும் தாய் சொல்லும் இடத்திற்கு
தந்தை சொல்லும் வழியில் செல்
வெற்றி நிச்சயம் !
உன்னை சந்திக்காத வரை சந்தோஷத்தை துரத்தினேன் !
உன்னை சந்தித்தபின் சந்தோஷத்தால் துரத்தப்படுகிறேன் !