ம்ட்ப்கர்த்திக் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ம்ட்ப்கர்த்திக் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ம்ட்ப்கர்த்திக் செய்திகள்
உனக்கும் எனக்கும்
ஒரு அறிமுகமில்லை
பேருந்தில் உன்னை
பார்க்காதவரை...!
நம் விழிகளின்
பார்வை உரசலில்
உனக்கும் எனக்கும்
ஓர் புரிதல் ஒப்பந்தம்...!
அமர்ந்திருக்கும் உன்னிடம்
என் புத்தகங்களை
தந்துவைப்பதில்
உன் மனதில்
இடம்பிடித்துவிட
முயற்சி...!
என் புத்தகங்களை
திரும்பபெறுகையில் நிகழும்
உன் சுண்டுவிரல் தீண்டலில்
என் கற்பனைகள் சிறகடிக்கும்
அதிசயம்...!
ஆனால் நீ அமர்வதுக்கோ
இடமில்லை...
எனவே என்
கற்பனைக்கும்
உயிர் இல்லை...!
தினம் நாற்பத்தைந்து நிமிட
பயணத்தில்
எட்டு மணிநேர
என் கனவுகளை
நனவாக்கிவிடும் அவசரம்...!
உன் நிறுத்தம்
வந்துவிட்டதும
Super ah eruku.ethe mari eluthunga 05-Mar-2015 8:04 pm
கருத்துகள்