mohamed sahibulla - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mohamed sahibulla
இடம்:  Tirunelvali
பிறந்த தேதி :  10-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Oct-2013
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  9

என்னைப் பற்றி...

student

என் படைப்புகள்
mohamed sahibulla செய்திகள்
mohamed sahibulla - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2013 3:53 pm

விரலை சுடுவது சிகரட்
மட்டும் அல்ல !
பிறந்து காணாத என் குழந்தையின்
நினைவும் தான் !

மேலும்

mohamed sahibulla - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2013 3:34 pm

வேலை தேடி கலைத்த

ஜன்னல் ஒர பயணம்

மூதாட்டியின் சுய தொழில் !

மேலும்

mohamed sahibulla - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2013 3:00 pm

நேர்முக தேர்வு தோல்வி
அப்பாவின் கூற்று
நல்ல படிச்சிட்டு போகணும் !

அண்ணன் கூற்று
நீ தைரியம்மா பேசாம இருந்துருப்ப !

தம்பி கூற்று
உனக்கு எதுக்கு தேவ இல்லாத வேல !

அம்மாவின் கூற்று
உன் திறமை அவனுக்கு தெரியாது !
நீ கவலை படாத பா!

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (2)

சாமுவேல்

சாமுவேல்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சாமுவேல்

சாமுவேல்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சாமுவேல்

சாமுவேல்

சென்னை
மேலே