பரமசிவம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பரமசிவம்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  18-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Dec-2015
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் கவிதையின் காதலன்.

என் படைப்புகள்
பரமசிவம் செய்திகள்
பரமசிவம் - சேயோன் யாழ்வேந்தன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2015 5:52 pm

ஆனந்தவிகடனில், எழுத்துத் தளத் தோழர் தர்மராஜ் பெரியசாமியின்  (தர்மன்)  உணர்வுப் பூர்வமான கவிதை இந்த வாரம்  வெளிவந்துள்ளது.  தோழருக்கு  நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!


மனம் பிறழ்ந்தவன்



கவிதை: தர்மராஜ் பெரியசாமி



ந்நீள் தெருவின் கடைக்கோடியில் வசிக்கும் 



என் சகோதரியின் வயதையொத்த அவள்



எங்கள் வீட்டைக் கடக்கையில்



மெல்லியதாய்ப் புன்னைகைப்பாள் என்னிடம்.



முழுச் சந்திரன் முழுமை பெறும் நாளில்



உக்கிரத்தை அடையும் அவள்



மனம் பிறழ்ந்தவளெனக் கேட்டறிந்தவன்.



ஒரு மாலையின் எதிர்பாரா மழையில்



அவள் வீட்டுத் திண்ணையில் தன்னிச்சையாய்



ஒதுங்கிய என்னை உள் அழைத்து

























நனைஞ்சுட்டியா தம்பி?’ என வாஞ்சையாகத்



தாவணித் தலைப்பில் தலைதுவட்டி



நடுங்குமிந்த உடலுக்கும் உள்ளத்துக்கும்



தேநீரையும் அன்பையும்



கதகதப்பாய்த் தந்துவிட்டு புன்னகைக்கிறாள்.



பரவசம் படரும் அத்தருணத்தில்



அவளெனக்கு சகோதரி என்பது மட்டும்



போதுமானதாய் இருந்தது



அக்கணத்தை முழுவதுமாய் அனுபவிக்க.

மேலும்

வாழ்த்துக்கள் தொடருங்கள் மேலும் 06-Dec-2015 11:52 pm
அண்ணன் ஜின்னா அவர்களுக்கு என் அன்பான நன்றிகள். தொடர் ஊக்கத்திலும் அன்பிலும் பெரு உவகை கொள்கிறேன் அண்ணன்.. மிக்க நன்றி... 06-Dec-2015 10:38 pm
மிக்க நன்றி தோழமையே... 06-Dec-2015 10:34 pm
மிக்க நன்றி குமரேசன் அண்ணன் அவர்களே.. ஊக்கத்திற்கும் அன்பிற்கும் என் தாழ்மையான நன்றிகள் சகோ... 06-Dec-2015 10:34 pm
பரமசிவம் - பரமசிவம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2015 9:48 pm

பெண்ணிலும் மண்ணிலும் பருவம் பாேணபின்பு பயிர் செ ய்யாதே.

மேலும்

பரமசிவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2015 9:48 pm

பெண்ணிலும் மண்ணிலும் பருவம் பாேணபின்பு பயிர் செ ய்யாதே.

மேலும்

கருத்துகள்

மேலே