prakash kavidhaidhaasan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  prakash kavidhaidhaasan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Nov-2012
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  9

என் படைப்புகள்
prakash kavidhaidhaasan செய்திகள்
prakash kavidhaidhaasan - prakash kavidhaidhaasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2012 6:59 pm

காலங்கள் கடந்து போனாலும்....
மேகங்கள் மறைந்து போனாலும்.....
கடல் நீர் வற்றி போனாலும்......
சுட்டெரிக்கும் சூரியன் அணைந்து போனாலும்.......
நீயே எனை விட்டு பிரிந்து போனாலும் ..........
என் உயிர் எனை விட்டு விலகி போனாலும்........
உன்னை பற்றிய என் நினைவுகள் மட்டும்
அழிந்து போகாது.........
என் இதய கூட்டிற்குல் பாதுகாப்பாய் வைத்திருபேன்.......................................

மேலும்

நல்ல முயற்சி. தொடர்க இது போன்று 27-Nov-2012 9:31 pm
கருத்துகள்

மேலே