காதல் தோல்வியின் வலிகள்
காலங்கள் கடந்து போனாலும்....
மேகங்கள் மறைந்து போனாலும்.....
கடல் நீர் வற்றி போனாலும்......
சுட்டெரிக்கும் சூரியன் அணைந்து போனாலும்.......
நீயே எனை விட்டு பிரிந்து போனாலும் ..........
என் உயிர் எனை விட்டு விலகி போனாலும்........
உன்னை பற்றிய என் நினைவுகள் மட்டும்
அழிந்து போகாது.........
என் இதய கூட்டிற்குல் பாதுகாப்பாய் வைத்திருபேன்.......................................