காதலின் காயங்கள்
உயிரே நீ எனை விரும்ப வில்லை என்பதை
நான் அறிந்திருந்த பொழுதிலும் .........
உனக்காய் ஒற்றை ரோஜாவை கொடுத்து,
உந்தன் கூந்தலை அழகு பார்க்க நினைதேன்...............
ஆனால் நீயோ,
ஆயிரம் ஒற்றை ரோஜாக்களை இணைத்து,
மாலையாக செய்து
எந்தன் கல்லறையை அழகு பார்த்து விட்டாய்........
இருந்தும் நான் உன்னை காதலிகின்றேன் ........
இப்படிக்கு, என்றென்றும் உன்மேல் காதல் வைத்துள்ள உன் அன்பு பிரகாஷ் ..............