raasanath - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  raasanath
இடம்:  Gampola
பிறந்த தேதி :  17-Feb-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Mar-2013
பார்த்தவர்கள்:  147
புள்ளி:  31

என்னைப் பற்றி...

நான் கம்பளையை பிறப்பிடமாகக் கொண்டவன். எனது கன்னி இலக்கியப் பயணம் 2010இல் ஆரம்பமானது. முதலாவது கவிதையாக மலருமா எம்வாழ்வில் எழுச்சி? என்ற கவியோடு ஆரம்பித்தேன். தற்போது பத்திரிகைத்துறையிலே பணியாற்றி வருகிறேன். எனது படைப்புக்களை படித்துவிட்டு குறிப்பிடுங்கள் நான் திருத்தவேண்டியவைகளை திருத்திக்கொள்கிறேன்.சரி. மீண்டும் சந்திப்போம் அதுவரை அன்புடன்... இரா.சனத் கம்பளை

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே