raasanath- கருத்துகள்
raasanath கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [61]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [30]
- hanisfathima [16]
- M Chermalatha [12]
நன்றி நண்பா .....
என்ன கொடும சரவணா ?
நன்றி கஜன்
நன்றி நண்பா... நீங்களும் எம் சமுகத்தைப் பற்றி எழுதுங்கள்.. அனைவரும் மொழி என்ற ஆயுதத்தால் சமூகத்தை மீட்டெடுப்போம்....
நிச்சயமாக தோழரே... கருத்துக்கு நன்றி
நண்பர் நவீன்... வாழ்க்கையில் தோற்றவனுக்கு மரணம் மிகப்பெரிய வெற்றி என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன். அதாவது ஒருவன் கடன் பட்டு அதை மீள அடைக்கமுடியாமல் துக்கத்துடன் சமூகத்தில் அவலவாழ்க்கை வாழ்வான் என்றால் அவனுக்கு மரணம் என்பது நிவாரணமாகவே அமையும். ஏனெனில், அவன் சமூகத்திடம் பேச்சு வாங்கி நித்தம் நித்தம் சாவதைவிட ஒரே நாளில் மரணிப்பது வெற்றியல்லவா????
அதேபோன்று வாழ்க்கையில் வென்றவனுக்கு மரணம் படுதோல்வி என்பது, அதாவது வாழ்க்கையில் வெற்றிபெற்றவர். எதிர்கால சிந்தனையுடன் வாழ்வான். சற்சமயம் அவன் மரணிப்பானானால், அவனின் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகும். அத்துடன், அவனின் வாழ்க்கை திட்டங்களில் வீணாகிவிடும். அது படுதோல்வி என்றுதான அர்த்தப்படும் நண்பரே.....