ரகுமேசிமேக் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ரகுமேசிமேக்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  18-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jan-2015
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  1

என்னைப் பற்றி...

என் இயந்திரவியால் துறையை மிகவும் நேசிக்கிறான், நேசித்துகொண்டூ இருக்கிரேன், நேசித்துகொண்டூ இருப்பென்,

என் படைப்புகள்
ரகுமேசிமேக் செய்திகள்
ரகுமேசிமேக் - எண்ணம் (public)
31-Jan-2015 1:41 pm

நன் படித்ததில் எனக்கு பிடித்த கவிதை

மேலும்

ரகுமேசிமேக் - ரகுமேசிமேக் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2015 7:01 pm

என்றும் படைப்பாளியா நி இருந்தால் இந்த உலகம் உன்னை திரும்பி பர்க்கும் அதர்க்காக உன்னை தயார் படுத்திகோல்.

மேலும்

ரகுமேசிமேக் - எண்ணம் (public)
31-Jan-2015 9:39 am

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக (...)

மேலும்

ரொம்ப நாள் ஆச்சுங்க இந்த கதை கேட்டு .. இப்படி தங்க நெப்போலியன் கூட எகிப்து மேல படை எடுக்க போய் , இங்கிலாந்து கப்பல் எல்லாம் தன்ன சுத்தி நிற்க .. செய்வதறியாது , கள்ளத் தோணியில இரவோடு இரவா பிரான்ஸ் போனாரு .. அது வேற கதைங்க .. 31-Jan-2015 11:31 am
ரகுமேசிமேக் - எண்ணம் (public)
31-Jan-2015 9:35 am

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற் (...)

மேலும்

ரகுமேசிமேக் - எண்ணம் (public)
31-Jan-2015 9:31 am

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார்.

ச (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே