rajasekar1330 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rajasekar1330
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Feb-2014
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  0

என் படைப்புகள்
rajasekar1330 செய்திகள்
rajasekar1330 - rajasekar1330 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2014 4:52 pm

நிலவு
ஏய்
நிலவே நீ என்ன
காமனின் தூதுவநா -- இல்லை
கண்ணனின் காவலனா
இரவெல்லாம் கண் விழித்து
எம் குல பெண்களை
வசீகரம் செய்கிறாய்
காதல் வலை வீசி
கானம் பாடுகிறாய்
விழியில் குடி கொண்டு
குழந்தையாய் தவழ்கிறாய்
எங்கு சென்றாலும்
ஏமாற்றுக் காரனாய்
சுற்றி சுற்றி வருகிறாய்
முகிலின் பின்னால் ஒளிந்து கொள் -- உன்னை
முத்தமிட வருகிறான் மூலவன் .......

மேலும்

rajasekar1330 - எண்ணம் (public)
17-Mar-2014 4:52 pm

நிலவு
ஏய்
நிலவே நீ என்ன
காமனின் தூதுவநா -- இல்லை
கண்ணனின் காவலனா
இரவெல்லாம் கண் விழித்து
எம் குல பெண்களை
வசீகரம் செய்கிறாய்
காதல் வலை வீசி
கானம் பாடுகிறாய்
விழியில் குடி கொண்டு
குழந்தையாய் தவழ்கிறாய்
எங்கு சென்றாலும்
ஏமாற்றுக் காரனாய்
சுற்றி சுற்றி வருகிறாய்
முகிலின் பின்னால் ஒளிந்து கொள் -- உன்னை
முத்தமிட வருகிறான் மூலவன் .......

மேலும்

rajasekar1330 - எண்ணம் (public)
21-Feb-2014 4:23 pm

migavum sirapana inayathalam ithu, intha inayathalam puthiya padaipaligaluku thangalathu padaipukali veliyida udavugirathu. irupinum ithil ulla santhegangalai theerthu vaithal nandraga irukum.

மேலும்

கருத்துகள்

மேலே