ramyaprasad - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ramyaprasad
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-May-2016
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  2

என் படைப்புகள்
ramyaprasad செய்திகள்
ramyaprasad - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2016 2:48 pm

என் கல்லூரி காலம் எப்பொழுதும் இனிமை நிறைந்ததாக இருக்கும்.
சில நேரங்களில் சண்டையும், சில நேரங்களில் சந்தோஷமும் என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள்.
இப்பொழுது அவை இனிமையான நினைவுகளாகவே உள்ளது.
என்னதான் சந்தோஷங்கள் நிறைந்திருந்தாலும் கல்லூரி வாழ்க்கை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்று என் மனதினை தேற்றிக்கொண்டு வாழ்க்கையின் அடுத்த பகுதியான வேலை வாய்ப்பிற்கு பயணித்தேன்.
******************

மேலும்

நிதர்சனமான வரிகள்..வாழ்க்கையில் நல்ல நினைவுகள் என்றும் அழிவதில்லை மனதுக்குள் பேணிக் காக்கப்படும் பொக்கிசங்கள் அவைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 6:39 am
ramyaprasad - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2016 8:27 pm

அந்த சம்பவம் என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம்.
*ஒருநாள் மாலை வேளையில் ஒரு அலறல்சத்தம் கேட்டு வெளிய போய் பாத்த வண்டி எல்லாம் வேகமா போய்ட்டு இருந்துச்சு.
பக்கத்துல வீட்டில் போய் என்னன்னு கேட்டேன்.
அவங்க சொன்ன விஷயம் கேட்டதும் எனக்கு தூக்கி வாறி போட்டது.
எங்க பக்கத்துவீட்டு அக்காக்கு 3 ஆண் குழந்தை முதல் குழந்தை 9 வயது பேர் ஆதர்ஷ் இரண்டாவது குழந்தை 6 வயது சுதர்ஷ்.
ஆதர்ஷ், சுதர்ஷ் ரெண்டு பேரும் விளையாடிட்டு இருந்தாங்க அப்பறம் ரெண்டுபேரும் சண்டைநடந்தது.பெரியவன் சின்னவ கை மணிக்கட்டுல கத்தியால கீறீட்டான்.
சின்னப் பைய அழுக ஆரம்பிச்சதும் அவனுக்கு அடி விழும்னு காருக்கு அடியில போய் ஓழுஞ

மேலும்

கருத்துகள்

மேலே