கல்லூரி வாழ்க்கை

என் கல்லூரி காலம் எப்பொழுதும் இனிமை நிறைந்ததாக இருக்கும்.
சில நேரங்களில் சண்டையும், சில நேரங்களில் சந்தோஷமும் என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள்.
இப்பொழுது அவை இனிமையான நினைவுகளாகவே உள்ளது.
என்னதான் சந்தோஷங்கள் நிறைந்திருந்தாலும் கல்லூரி வாழ்க்கை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்று என் மனதினை தேற்றிக்கொண்டு வாழ்க்கையின் அடுத்த பகுதியான வேலை வாய்ப்பிற்கு பயணித்தேன்.
******************

எழுதியவர் : (13-May-16, 2:48 pm)
Tanglish : kalluuri vaazhkkai
பார்வை : 65

மேலே