முதலில் நான்

மாற்றம்
வேண்டும் ...
மாற்றம்
வேண்டும்...
மாறத்தான்
துணிவில்லை
எவருக்கும் ...
உதவ
வேண்டும்
பலருக்கும்..
பொறுமை
வேண்டும்
எவருக்கும் ..
உரைக்கும்
கூட்டம்
எங்கும்தான்........
சிந்தனை
வேண்டும்
எவருக்கும் ..
நாமே
முதலாய்
உரைப்பதை
முடிப்போம்
என்று ....
நமக்கெதற்கு
நினைத்தால்
சுவாசித்திருக்க
மாட்டோம்
இப்படி
ஒரு
சுதந்திரகாற்றை
இருப்போம்
இனி
நாமே
முதலாய்................

எழுதியவர் : ப்ரீத்தி சு (13-May-16, 2:24 pm)
Tanglish : mudhalil naan
பார்வை : 130

மேலே