preethi s - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : preethi s |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-May-2016 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 7 |
நிலவே
ஏன்
மறைகிறாய்..
என்னவளைக்
கண்டு........
உனைவிட
வெண்மை
என்னவளின்
முகம்
உணர்ந்தாயோ !
தோற்றதாய் !
நினைத்தாயோ!
மாற்றம்
வேண்டும் ...
மாற்றம்
வேண்டும்...
மாறத்தான்
துணிவில்லை
எவருக்கும் ...
உதவ
வேண்டும்
பலருக்கும்..
பொறுமை
வேண்டும்
எவருக்கும் ..
உரைக்கும்
கூட்டம்
எங்கும்தான்........
சிந்தனை
வேண்டும்
எவருக்கும் ..
நாமே
முதலாய்
உரைப்பதை
முடிப்போம்
என்று ....
நமக்கெதற்கு
நினைத்தால்
சுவாசித்திருக்க
மாட்டோம்
இப்படி
ஒரு
சுதந்திரகாற்றை
இருப்போம்
இனி
நாமே
முதலாய்................
என்
உரிமை ..
என்
கடமை ...
என் நாடு ....
என் ஓட்டு..
இது
சுதந்திர இந்தியா
அதில்
சுயமாய்
முடிவெடுப்போம்...
தவறாமல்
வாக்களிப்போம் ...................
பயணமாய்
பேருந்தில் ........
ஜன்னல் ஓர
இருக்கை .....
இயற்கையின்
வண்ணம்
தூறலும்
துயகாற்றும்
துரத்தி
கொண்டே வர
மனம்
இலேசாகி
இரசிகையானது
இயற்கையிடம் ......
திரும்பி
பார்த்தேன்
படமாய்
இரசிக்கின்ற
கைபேசியும்
கணினியுமாய்
அனைவரும்
இருக்க
கவலைப்பட
செய்தது
என்னை .....
இயற்கையை
இயல்பாய்
இரசிக்காமல்
இருப்பதற்கு ............
தொடரும் தோல்விகள்....
இருந்தும்
இயங்குகிறது
கடிகாரத்தில்...
பெரிய முள்ளின்
வேகத்தை
முந்திடும்
முயற்சியாக
சிறிய முள்!