தோல்வியில் நிலா

நிலவே
ஏன்
மறைகிறாய்..
என்னவளைக்
கண்டு........
உனைவிட
வெண்மை
என்னவளின்
முகம்
உணர்ந்தாயோ !
தோற்றதாய் !
நினைத்தாயோ!

எழுதியவர் : ப்ரீத்தி சு (13-May-16, 2:28 pm)
Tanglish : tholviyil nila
பார்வை : 104

மேலே