முத்தம் மருந்து

நான் நோயுற்று
இருக்கையில்
விலைக்கு மருந்து
தேவையில்லை!
நீ அருகில் வந்து
இலவச மருந்தான
உன் முத்ததை
கொடுத்து விடு
பெண்ணே!
என் இரத்த ஓட்டம்
ஆரம்பமாகிவிடும்.
நோயற்று போவேன்
நான்....

எழுதியவர் : ப.தவச்செல்வன் (13-May-16, 2:02 pm)
Tanglish : mutham marunthu
பார்வை : 94

மேலே