விழி ஈர்ப்பு விசை

ஆயிரம் முறை கண்டது
என் கண்கள்
புவி ஈர்ப்பு விசையை!
ஒருமுறை கண்டேன்
புதிதாக
உன் கண்ணில்
விழி ஈர்ப்பு விசையை!
நீ என்னை
ஈர்த்த பிறகு...்

எழுதியவர் : ப.தவச்செல்வன் (13-May-16, 1:40 pm)
Tanglish : vayili eerppu vijai
பார்வை : 488

புதிய படைப்புகள்

மேலே