இவள் முகம்

காதலியின் முகம்
காணும் நிலவைக் காட்டிலும்
பொலிவு அதிகம்...
தூரம் இருப்பதனால் அல்ல...
தூயவன்
நேசிப்பது நிலவை அல்லவே
இவளைத் தானே ......

எழுதியவர் : இதயம் விஜய் (13-May-16, 2:53 pm)
Tanglish : ival mukam
பார்வை : 98

மேலே