முயன்று பார்

தொடரும் தோல்விகள்....
இருந்தும்
இயங்குகிறது
கடிகாரத்தில்...
பெரிய முள்ளின்
வேகத்தை
முந்திடும்
முயற்சியாக
சிறிய முள்!
தொடரும் தோல்விகள்....
இருந்தும்
இயங்குகிறது
கடிகாரத்தில்...
பெரிய முள்ளின்
வேகத்தை
முந்திடும்
முயற்சியாக
சிறிய முள்!