ஊடல்

இரு விரல்களுக்கிடையே
நிதமும் நித்தமும்
ஒளிந்து கொள்ளும்
ஆறாம் விரலாய்
நம்மிடையே கோபம் ..!!!

எழுதியவர் : அருண்வாலி (10-May-16, 1:54 pm)
Tanglish : oodal
பார்வை : 119

மேலே