நம் அடையாளம்

என்
உரிமை ..

என்
கடமை ...

என் நாடு ....

என் ஓட்டு..

இது
சுதந்திர இந்தியா
அதில்
சுயமாய்
முடிவெடுப்போம்...

தவறாமல்
வாக்களிப்போம் ...................

எழுதியவர் : ப்ரீத்தி சு (12-May-16, 2:27 pm)
Tanglish : nam adaiyaalam
பார்வை : 331

மேலே