renesh raghu - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : renesh raghu |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 17-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 4 |
I am working system administrator, I love to write poems, reading books
ஒரு வார்த்தை பேச சொன்னால் விழிகளால் பேசி செல்கிறாய் பெண்ணே உன் காதல் அம்பு பட்டு எனது இதயம் துடிக்குதடி அதை பார்த்து ஏன் மௌனமாய் செல்கிறாய் எனது காதல் தேவதையே
ஆயிரம் கவிதைகள் சொல்லுது அடி உனது கண்கள் நீயோ தலை குனிந்து செல்கிறாய் என்னை பார்த்து எப்படி படைப்பேன் அடி புது கவிதை உன் விழிகளை பாராமல்
காதல் சொல்ல வந்த என்னை உனது கண்கள் கவிகனாய் மாற்றி விட்டதுதடி உனது கண்கள் என்னிடம் ஆயிரம் கவிதை பேச உன் உதடுகள் மட்டும் பேச மறுப்பது ஏனடி
ஆகாயம் பறவைகள் உடன் சேர்ந்து வாழ்கின்றன கடல் நீர் மீன்கள் உடன் சேர்ந்து வாழ்கின்றன ஆனால் நான் மட்டும் ஏனோ உன்னை விட்டு
தனிமையில் வாழ்கின்றேன்