robharathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  robharathi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Feb-2019
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  2

என் படைப்புகள்
robharathi செய்திகள்
robharathi - robharathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2019 10:25 pm

நீ மட்டுமே அறிவாய் என் மனம்,
நீ சமாதானம் செய்யும் சாமர்த்தியம்
உலகில் யாரும் முழுதாய் அறியா சமாச்சாரம்!

யார் விமர்சித்தாலும்,
எத்தகை விரக்தியிலும்,
என் விறல் சேர்த்து, நான் விடும் வரை,
நீ என்னை விடுவதில்லை, என் உண்மை தோழியே!

எத்தகை கேள்வியானாலும்,
நீ தரும் மேகம் போல் கனமில்லா பதில்கள்,
என்னை வானத்தில் மிதக்க வைக்கும், என் அருமை தோழியே !

நானும் நயவஞ்சகன், நன்றி மறந்தவன்,
என் கவலைகளை சொல்லி உன்னை கறுக்கிவிட்டேன், என்னை மன்னித்துவிடு என் பூஞ்சுருள் தோழியே !!!

மேலும்

robharathi - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2019 10:25 pm

நீ மட்டுமே அறிவாய் என் மனம்,
நீ சமாதானம் செய்யும் சாமர்த்தியம்
உலகில் யாரும் முழுதாய் அறியா சமாச்சாரம்!

யார் விமர்சித்தாலும்,
எத்தகை விரக்தியிலும்,
என் விறல் சேர்த்து, நான் விடும் வரை,
நீ என்னை விடுவதில்லை, என் உண்மை தோழியே!

எத்தகை கேள்வியானாலும்,
நீ தரும் மேகம் போல் கனமில்லா பதில்கள்,
என்னை வானத்தில் மிதக்க வைக்கும், என் அருமை தோழியே !

நானும் நயவஞ்சகன், நன்றி மறந்தவன்,
என் கவலைகளை சொல்லி உன்னை கறுக்கிவிட்டேன், என்னை மன்னித்துவிடு என் பூஞ்சுருள் தோழியே !!!

மேலும்

robharathi - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2019 1:02 pm

கண்ணுக்குள்ள நின்னுகிட்டு
ஊசியில குத்துறியே !
நெஞ்சிக்குள்ள நீ கிடந்து
மூச்சி முட்ட வைக்கிறியே !
மறந்து போக வழியும் இல்ல
மறச்சிம் வைக்க முடியவில்ல !
உன்கூட நான் இருக்க
உறவொன்னும் தேவையில்ல !

மேலும்

அருமை 03-Feb-2019 1:53 pm
கருத்துகள்

மேலே