ரோஜா சென்னை - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரோஜா சென்னை |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 07-Aug-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 7 |
என்னைப் பற்றி...
புத்தகங்கள் என் சொத்து ..rnஅதில் தமிழ் என் உடமை ...
என் படைப்புகள்
ரோஜா சென்னை செய்திகள்
ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன, வெறும் டீ மட்டும் தானா மச்சி?
வேற என்ன வேணும்?
கடிச்சிக்க ஏதாவது
நாய் இருக்கு அவுத்து விடவா
பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை நாய்
பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்
வடிவேலு: அப்ப சரி
நம்ம கணக்கு வாத்தியாருக்கு அறிவே இல்லடி?
எத வச்சு சொல்றே?
அவரோட நாலாவது பொண்ணுக்கு "அஞ்சு" ன்னு பேரு வச்சிருக்காரே
மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?
தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா.
நம்ம 'தல'யே வந்து ஆடினா அது மங்காத்தா
மேலும்...
கருத்துகள்