அது சரி

பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை நாய்
பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்
வடிவேலு: அப்ப சரி

எழுதியவர் : ட்விட்டர் (22-Jul-15, 9:40 pm)
Tanglish : athu sari
பார்வை : 167

சிறந்த நகைச்சுவைகள்

மேலே