நாகராஜன் நகா ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நாகராஜன் நகா ஸ்ரீ |
இடம் | : தேனி |
பிறந்த தேதி | : 13-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 196 |
புள்ளி | : 38 |
நான் ஒரு இராணுவ வீரன், கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு இந்த படைப்புகள் பணிகளுக்கு இடையே நேரம் கிடைக்கும் போது எழுதியதே, நான் எழுதுவதில் பிழை இருந்தால் மன்னிக்கவும், பிழையை தவறாமல் சுட்டி காட்டுங்கள், நான் ஒரு பொதுவுடமை விரும்பி, சமூகத்தின் அவலங்களை பொருத்துக் கொள்ள தெரியாதவன்,தமிழ் மீது மிகுந்த பாசம் உள்ளவன்..
நான் தேனி மாவட்டம் கண்டமனூர்
இப்போது கல்கத்தாவில்
எனது தொலை பேசிஎண்
09566540701
07044372194
கடுதாசி
நாள் :7.3.1977
அன்புள்ள ஏன் பூவாத்தாவுக்கு
உன் பட்டாளத்து மாமன் எழுதும் கடுதாசி...
ஏய் ஆத்தா ஆவரம் பூவே..
உன் நெனப்புதா என் உசுர புடிச்சு வச்சிருக்கு..அங்க நீயும் அப்படிதானு தெரியும்மாத்தா...
ஏன் கூட்டாளி போட்ட கடுதாசில எழுதியிருந்தான்...
அடி பாதகத்தி அரளிவித தின்னுபுட்டனு கடுதாசில பாத்த எனக்கு ஈரகொல நடுங்கிடுச்சு...
கொஞ்சநாள் பொருத்துக ஆத்தா... அது வரைக்கும் நாம ஒன்னா திரிஞ்ச நாபகத்த நெஞ்சு கூட்டுக்குள்ள வச்சுகோ தாயி...
உனக்கு நாபகம் இருக்கா
வெரகு பிரக்க ஒண்டி கரட்டுக்கு போனது
..
களாகா உப்பு வச்
___பூவழகி ___
அது வெவரம் தெரியாத வயசு
இப்பவும் மனசுக்குள்ள தெளிச்சு வைக்கும் வைகையாத்து தண்ணிய..
அங்க என்னடி ஆம்பள பய கூட திரியுர
இதோ வரேன் ஆத்தான்னு..
பாவடையில எடுத்து வந்த சீனி கிழங்க எரிஞ்சுட்டு ஓடுவ..
ஏன் சோட்டு காரனுங்களாம் என்ன மொறைக்க
பங்குனி மாச வேப்பம் பூவாட்டம்
என்ன மட்டும் கண்ணால அடிச்சு போவ...
என்னதான் உன் அப்பனும்
ஏன் பெரியாத்தாவும் கூட பெறந்தாலும்
நான் உனக்கு
இரண்டாவது மாமன் தான்...
நாமா ஜோடிய போகும் போதெல்லாம்
நம்மள தான் பார்த்துட்டே நிக்கும் அந்த ஒடஞ்ச மட மீன் கொத்தி...
தட்டான் பிடிக்கும் போது மாமா பாம்புன்னு ஓடியாந்து கட்டிபிடிச்ச.
கடுதாசி
நாள் :7.3.1977
அன்புள்ள ஏன் பூவாத்தாவுக்கு
உன் பட்டாளத்து மாமன் எழுதும் கடுதாசி...
ஏய் ஆத்தா ஆவரம் பூவே..
உன் நெனப்புதா என் உசுர புடிச்சு வச்சிருக்கு..அங்க நீயும் அப்படிதானு தெரியும்மாத்தா...
ஏன் கூட்டாளி போட்ட கடுதாசில எழுதியிருந்தான்...
அடி பாதகத்தி அரளிவித தின்னுபுட்டனு கடுதாசில பாத்த எனக்கு ஈரகொல நடுங்கிடுச்சு...
கொஞ்சநாள் பொருத்துக ஆத்தா... அது வரைக்கும் நாம ஒன்னா திரிஞ்ச நாபகத்த நெஞ்சு கூட்டுக்குள்ள வச்சுகோ தாயி...
உனக்கு நாபகம் இருக்கா
வெரகு பிரக்க ஒண்டி கரட்டுக்கு போனது
..
களாகா உப்பு வச்
வரலாற்றை மட்டுமே படித்துக் கொண்டு இருக்கும் நீயும், நானும் காலபுத்தகத்தில்
நமக்கான பக்கங்களை எழுதிவிட நினைப்பது இல்லை..
பிச்சை இட யோசித்தாலும்..
பிச்சை வாங்க (கையூட்டு) கை நீள்கிறது பலருக்கு..
கொடுக்க இருப்பவன் சட்டைபையை இருக்க மூடிக் கொள்கிறான்..
இல்லாதவன் நெஞ்சை பிசைந்து கொண்டு..
இயலாமையால் நொந்து கொண்டு போகிறான்..
ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தியது..
காந்தி புகைப்பட காகிதம் தான் என்றால்..
யாரும் பசிக்கும் போது காகிதத்தை தின்பது இல்லையே...
பசிக்கு சாப்பிடுபவனும்...
பசி தீர்ந்த பின்பு சாப்பிடுபவனும்
அருகருகே தான்.
மூலதனம் இன்றி நீ சேர்த்து வைக்கும் ஒவ்வொரு காசும்.
வரலாற்றை மட்டுமே படித்துக் கொண்டு இருக்கும் நீயும், நானும் காலபுத்தகத்தில்
நமக்கான பக்கங்களை எழுதிவிட நினைப்பது இல்லை..
பிச்சை இட யோசித்தாலும்..
பிச்சை வாங்க (கையூட்டு) கை நீள்கிறது பலருக்கு..
கொடுக்க இருப்பவன் சட்டைபையை இருக்க மூடிக் கொள்கிறான்..
இல்லாதவன் நெஞ்சை பிசைந்து கொண்டு..
இயலாமையால் நொந்து கொண்டு போகிறான்..
ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தியது..
காந்தி புகைப்பட காகிதம் தான் என்றால்..
யாரும் பசிக்கும் போது காகிதத்தை தின்பது இல்லையே...
பசிக்கு சாப்பிடுபவனும்...
பசி தீர்ந்த பின்பு சாப்பிடுபவனும்
அருகருகே தான்.
மூலதனம் இன்றி நீ சேர்த்து வைக்கும் ஒவ்வொரு காசும்.
ஒவ்வொரு முறையும் நான் திரும்பி போகும் போது
என்னை மறந்து
அங்கேயே விட்டுவிட்டு செல்கிறேன்
நான் மட்டும்..
தனியாக
மஞ்சள் நிலா 🌙
நான் எழுதியதை எல்லாம் கவிதை என்றாய்..
அப்படி என்றால்
உன் உதட்டோர மச்சம் என்ன அத்தனை கவிதைக்தகும் முதல் எழுத்தா...?
மஞ்சள் நிலா 🌙
ஒரே வார்த்தையில் அன்பொழுக எழதபட்ட காவியம்
அம்மா..
உயிர் தந்தவளுக்கு
உயிர் எழுத்தின்
முதல் எழுத்து
அம்மா..
நாம் பிறக்கும்
முன்பே நமக்காக
தவம் இருந்தவள்
அம்மா..
நாம் உள் இருந்து உதைத்தாலும்
பூ விழுந்தது போல
மகிழ்ந்தவள்
அம்மா..
நாம் வரும் போதே வலி கொடுத்தாலும்
நம்மை பார்த்து
அழுது கொண்டே
சிரித்தவள்
அம்மா..
தன் உயிரை பாதியாய்
நமக்கு தந்தவள்
அம்மா..
நாம் தூங்கா இரவெல்லாம்
சிவராத்திரி தான் அவளுக்கு
நாம் தூங்கிய
பிறகும்
தூங்காமல் விழித்து
இருப்பாள் நாம்
தூங்கும் அழகை
பார்த்து..
முதன் முதலாய்
உயிர் திரட்டி அம்மா என்று நா சொல்ல
(பூவே முதல் பூவே ஒரு பனித்துளி எனக்காக என்ற பாடல் ராகத்தில் எழுதினேன்)
(நிலவே!! பெண் நிலவே!!
ஒரு வானம் உனக்காக
போகும் திசை எங்கும்
ஒரு வானவில் உனக்காக
குயிலின் சிறு கூட்டில்
ஒரு பல்லவி உனக்காக
கால்கள் நடந்தாலும்
ஒரு சலங்கை உனக்காக
காதலின் சுமை ஓரம்
என் உயிரும் உனக்காக)2
நிலவே!! பெண் நிலவே!!
ஒரு வானம் உனக்காக
போகும் திசை எங்கும்
ஒரு வானவில் உனக்காக
மனவானில் ஒரு கோட்டை
கட்டி வைச்சேன் உனக்காக
இதயத்தின் நரம்பெடுத்து
தாலி செய்தேன் உனக்காக
கைகளின் வரி நீயடி
என் கவிதைகள் உனக்காக
பார்வையின் விழி நீயடி
என் இமைகள் உனக்காக
நெஞ்சினில் நான் வாழ்ந்திட
தினம்
பாட்டி எம் பேரு ஜலஜா. நீங்க எம் பேரத் தப்புத் தப்பா உச்சரிச்சு என்னக் கூப்படறது கொஞ்சங்கூட நல்ல இல்ல பாட்டி.
ஏண்டியம்மா வாயில நொழையாத பேர உனக்கு வச்சிருக்காங்க. அதுக்கு நா என்ன செய்யறது? சரி அந்த சலசாங்கற பேருக்கு என்ன அர்த்தம்னுவாது தெரியுமா?
தெரியும் பாட்டி. ஜலஜா-ன்னா தாமரைன்னு அர்த்தம்.
அடிப்பாவி, தாமரைங்கறது அழகான பேராச்சே. அத விட்டுட்டு வாயில நொழையாத கண்ட பேர உனக்கு வச்ச உங்கப்பனுக்கும் அம்மாவுக்கும் புத்தி கெட்டுப் போச்சா.
++++++++++
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
யாரோ அழுது விசும்பிய
காற்று ஒன்று தலை சாய்த்து அசுவாசித்து கொள்ள ஆறுதலாய் மடி தேடியது...
அதுவரை தான் அவளுக்கு அனுமதி போலும் அழுவதற்கும் கூட..
இனி என்றுமே பார்த்து விட முடியாது ஒன்றை கடைசியாக பார்த்து விட
கடைசி சொட்டு கண்ணீரையும் உயிரை பிழிந்து கொண்டு வந்தாள்..
படுத்து கிடக்கும் அவனோ காதுகளிலும் ஏதோ அடைத்து கிடந்தான்..
உயிரின் ஒரு துளியை மட்டும் மிச்சமாய் கொண்டு அவளும் கிட்டத்தட்ட இறந்தே இருந்தாள்..
அவள் அவனுக்காக புறம்தள்ளியவள்
இப்போ கண்ணீரை பெற்று போட்டு கொண்டு இருந்தாள்...
முகம் வடிந்து, மார்பு வந்த கண்ணீரும் செத்தே போயிருக்கும் இவள் நெஞ்சு எரிவதை பார்த்து..
பத்தாம் வகுப்பு சத்துணவு வாங்கிகொண்டு இருந்த நேரம்...
பேரழகி ஒருத்தி அப்பனோடு வருகிறாள் என்று
செய்தி வந்தது
அவள் வருவதற்கு முன்பே...
கையில் தட்டு இருக்க பசி தீர்ந்தது எங்கள் பாதிபேருக்கு..
நினைத்தது போலவே எங்கள் வகுப்பில் அந்த ரெட்டைசடை தேவதை..
பெயர் என்னமோ பூக்களை கிள்ளி போட்டது போலவே மனத்து கிடந்தது...
நிமிர்ந்து பார்காமலே வார்த்தைகள் வரும்
சர்கரை ஆலையில் இருந்து சீனி உதிர்வது போல..
இது என்னவென்று யாரும் விளக்கி செல்லாத உணர்ச்சிகள்
சட்டைபையுக்கு கீழே
முள் குத்தி போகும்...
எல்லாருக்கும் அவள் மீது கண் தான் அவள் தான் பேரழகியாச்சே...
எனக்கு மட்டும் நெஞ்