என் கவிதை

நான் எழுதியதை எல்லாம் கவிதை என்றாய்..
அப்படி என்றால்
உன் உதட்டோர மச்சம் என்ன அத்தனை கவிதைக்தகும் முதல் எழுத்தா...?

மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் (9-Nov-15, 7:59 am)
சேர்த்தது : நாகராஜன் நகா ஸ்ரீ
Tanglish : en kavithai
பார்வை : 92

மேலே