வாழ்ந்திடுங்கள் கடவுளின் மனிதனாக

எப்போதும் நோய் என்று எதுவும் இல்லை
தற்போது நோயை விட நோயை உருவாக்கிய நவீன மருத்துவம் காட்டும் அச்சமே அதிக மக்களை கொல்கிறது
அச்சம்தான் நம்மைப் அச்சுறுத்துகிறது.
இறப்பு என்பது பொதுவானது அதுவே இறுதியானது சாகா வரம் பெற்றவன் எவரும் இல்லை துணிந்தவனுக்கு துக்கம் இல்லை
இயற்கையோடு இணைந்திருங்கள்
நோய் எதிர்ப்பு மற்றும் சுய குணமாக்கும்
சக்தியை பெருக்கிடுவீர்
வாழும் வரை வாழ்ந்திடுங்கள் கடவுளின் மனிதனாக
காலை அர்ரோக்கிய வணக்கங்கள்

எழுதியவர் : மை சூ பாண்டியன் (9-Nov-15, 8:02 am)
பார்வை : 68

மேலே