நிகழ்காலம்

இறந்தகாலம்
மீளாதென்றால்
எதிர்காலம்
நிச்சயம்
இல்லையென்றால்
நீ என்றும்
என் நிகழ்காலம்

எழுதியவர் : அர்ஷத் (9-Nov-15, 11:14 am)
Tanglish : nikalkaalam
பார்வை : 127

மேலே