அவள்

நானும் பார்த்தேன் அவளும் பார்த்தாள்
கண்ணடித்தேன் அவளும் கண்ணடித்தாள்
எங்கே என் பின்னே வந்து விடுவாளோ என்று பயம் எனக்கு
நல்லவேளை என் பின்னே வரவில்லை
கோயில் யானை

எழுதியவர் : (9-Nov-15, 1:11 pm)
சேர்த்தது : vishnugandhi
Tanglish : aval
பார்வை : 68

மேலே