மை சூ பாண்டியன், , ஹெல்த்தி குரோர்ப்பதி பௌண்டஷன் HEALTHY CROREPATHY FOUNDATION - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மை சூ பாண்டியன், , ஹெல்த்தி குரோர்ப்பதி பௌண்டஷன் HEALTHY CROREPATHY FOUNDATION |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 30-May-1962 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 566 |
புள்ளி | : 54 |
வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன், rnஎன்னோடு பயணிக்கும் ஒவ்வொரு உள்ளமும் நலமாக வளமாக வாழ வைக்க வேண்டும், கடன் தொல்லையை தீர்க்க வேண்டும் என்பது எனது ஆசைகள்
தயக்கம் ஒரு நொடி தயக்கம்
நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது.
நாம் மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான்.
நம் தயக்கம். பயம், கூச்சம் இவைகல் தான் நம்முடைய முதல் எதிரி.
தயக்கம் ஒரு நொடி தயக்கம்
நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது.
நாம் மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான்.
நம் தயக்கம். பயம், கூச்சம் இவைகல் தான் நம்முடைய முதல் எதிரி.
போவது சென்ற ஆண்டு மலர்வது இன்னொரு ஆண்டு
ஒவ்வொரு நாளும் ஒன்றாய் தோன்றின்
ஒன்றாவதில்லை ஒவ்வொரு நாள்ளும்
ஒவ்வொரு விடியலும் உயிரை தருதே
பாரினில் புள்ளினம் பறக்கும்போது அவை
நேற்றை நினைப்பதில்லை . இன்றைக்கென்று புதுப்
பிரமாணங்களை என்றும் எடுத்ததில்லை
மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த
இன்று, நேற்று, நாளையெல்லாம் .ஓ......! அவனுக்கு ஓரறிவு கூட
இருப்பதாலா. இருக்கட்டும். நேற்றின் நாளையாம் இன்று பற்றி
நேற்றே கவலை கொண்ட அவன் இன்றின் நாளையைப் பற்றி
சிந்திக்காமல் இருப்பானா. சிந்திக்கட்டும் சிந்திக்க வேண்டும்
நாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.
ஒவ்வொரு நாளும் சிகரம் தொட இன்னொரு வாய்ப்ப
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்
- காந்தியடிகள்
அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
- ஓர் அனுபவசாலி
இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். - அரவிந்தர
கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும்
- கிளெண்டல்
என்றாவது நான் ஆசி¡¢யரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற
மனிதா ! உன் வாழ்கையில் தான் எத்தனை சிக்கல்?
சிலர் பலரை படுத்தும் பாடு
அந்த சிலர் படும் பாடு! இறைவனாய் இருந்தும்
எனக்கு மிஞ்சுவது ஆதங்கமே !
வாழ்க்கைக்கு வேண்டிய அறிவு கொடுத்தும்
நீ மகிழ்ச்சியாக வாழ்கிறாயா ?
உன்னை பிரச்சனைகளில் சிக்க வைத்தது நானா?
அறிவினால் எதுவும் முடியுமே !
கடல் நீரை ஆவியாக்கி மழையைக் கொடுத்தும்
உனக்கு குடிநீர் எப்போதும் கிடைக்கின்றனவா?
பாதியளவு வீணாக போவதற்கு நானா காரணம்!
மழைநீர் சேகரித்து வைத்தால் குடிநீருக்கு உதவுமே!
நீ கேட்காமலே மழலைகளை படைக்கும் ஆற்றல் கொடுத்தும்
சிலர் வளர்ப்பதில் அக்கறை காட்டாது நானா காரணம்?
உன் வாரிசு உனது பரம்பரைய
நீர் இன்றி அமையாது உலகு உண்மைதான்
நீ இன்றி அமையா தேசம் -உன்
நிலம் இன்றி நீ இல்லை......
மன்னித்து மறு பிறவி தந்திடு
எம் மானுட பிறவிக்கு..........
மண்ணில் மரங்கள் கண்ட கண்கள்
வேர்களின் பிடியை மறந்து
பிளந்து உன்னுடன் மிதப்பதை காண்கிறது
மறுபிறவி தந்திடு -எமை
மன்னித்திடு.........
மரணம் செவி ஓரம் கேட்டிட
மலைப்புடன் மறு கணம் நோக்கி
மறந்தும் இனி உன் எல்லை தாண்ட மாட்டோம்....
மன்னித்து எம் பிறவியை எமதாக்கு.....
ஆசையுடன் வளர்த்திட்ட
கோழியும், குஞ்சியும், ஆடும்
கோரி சென்றாய் - அவைகளின் ஓலம்
செவியை பிளக்கிறது.....
மன்னித்து மறுமலர்ச்சி கொடு.....
பச்சை வயல்களில் சேரை வ
அருள் தரும்
ஆதவனே
இன்றாவது வருவாயா இவ்வாழ்வில் ஒளியேற்ற
ஈரெட்டு நாட்களாக
உன் இளம் கதிரில் நடக்காமல்
ஊனமாகி போனதே என் அங்கங்கள்
எங்கள் ஊரில் இருள் அகற்றி
எழைகளின் பிணிகள் தீர
ஐம்புலன்க்கள் ஆற்றல் பெற உன்
ஒளியை கதிரொளியை உடன் அனுப்ப மாட்டயா
ஓய்வெடுதத்தது போதலியா இன்னுமா உறங்குகிறாய்
ஔவ்வை யாரும் நிலவிலிருந்து எமக்காக வேண்டுகிறாள்
ஆரோக்கியமாக வாழ நீங்கள் நாட வேண்டிய `இயற்கை’ மருத்துவர்.
காலையில் எழுந்ததும் இவரிடம் உடலைக் காட்டுவதுதான், நமது உடலை `செக்கப்’ செய்து கொள்ளும் செலவில்லாத வழி. அவர் உடனே பல வியாதிகருக்கு தடுப்பு மருந்தை உடலில் செலுத்தி விடு
அன்பை பகிர்ந்து
ஆற்றலை உணர்ந்து
இனிய சொல்லோடு
ஈகையாய் ஈந்து
உண்மையாய் உரைத்து
ஊக்கத்தை கைவிடாமல்
எண்ணததால் உயர்ந்து
ஏற்றம் பெற்று வாழ
ஐயம்மில்லாமல் கற்று ,
ஒழுக்கமுடன் வாழ்ந்து
ஓங்கி நிற்கும் மலை போல்
ஒளவியம் (பொறாமை) இன்றி வாழ்ந்து -
அஃ என்ற கேடயமாய் மனித குலத்தை காப்போம்
அன்பை பகிர்ந்து
ஆற்றலை உணர்ந்து
இனிய சொல்லோடு
ஈகையாய் ஈந்து
உண்மையாய் உரைத்து
ஊக்கத்தை கைவிடாமல்
எண்ணததால் உயர்ந்து
ஏற்றம் பெற்று வாழ
ஐயம்மில்லாமல் கற்று ,
ஒழுக்கமுடன் வாழ்ந்து
ஓங்கி நிற்கும் மலை போல்
ஒளவியம் (பொறாமை) இன்றி வாழ்ந்து -
அஃ என்ற கேடயமாய் மனித குலத்தை காப்போம்
மீண்டும் வேண்டும் எனக்கு வேண்டும் சுயநலமில்லாத உள்ளங்கள் வேண்டும்
மீண்டும் நான் மழலையாக என் அன்னையின் மடியில் தவழ்ந்திட வேண்டும்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட மழலைகள் போல் மனிதர்கள் வேண்டும்
பூக்கள் போல எல்லோரும் புன்னகையால் தினம் பூத்திட வேண்டும்
நட்புக்கு நான் என்று அன்பு நண்பர்களின் வாழ்த்தொலி வேண்டும்
துன்பத்தையும் இன்பமாக்கும் நல்ல நல்ல நினைவுகள் வேண்டும்
சாதிகள் இரண்டு உள்ள சமுதாயம் மட்டும் தான் வேண்டும்.
பொய்மை அறியாத பொன் மனங்கள் வேண்டும்
உதவிகள் செயும் நல் உறவுகள் வேண்டும்.
வலிகளின்றி வாழ்ந்திட நான் தனி இதயம் இன்றி பிறந்திட வேண்டும்
இவையன
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்குதூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி ( குறிப்பிட்ட வயது வரை ) பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
வெளிகாட்டா பாசத்துடையவனோ,
வெள்ளை மனத்தான்....! அறநெறி கற்றுத்தந்தாய்,
தன் பிள்ளை அறியனை ஏறுவான் என கனா கண்டாய்..
தவறு செய்வான் என தெரிந்தும் பணம் தருவாய்...
எதனால்...தன் பிள்ளை எவரிடமும் கைஏந்தக்கூடாது அதனால்...
*உழைத்து தேய்ந்தாயே ஏனோ....பின்னாளிள் உன் பிள்ளை
பார்ப்பான் என்றுதானோ... என் பிள்ளை நல்லவன் புகழ்வாயே... உண்மைதான் " உலகில் பிறந்த எல்லோரும்
நல்லவர்,அவர் நிறம் உனராவிடில்" (நிறம் = நாம் பார்க்கும் விதம்) வளர்ந்தான் உன் பிள்ளை இன்று, பெற்றான் "செல்வங்கள்" நன்று... கிடத்தினான் உன்னை தின்னையில்...
டாமிக்கு இடமில்லை என்று.. * இதற்க்குத்தான் அப்பவே சொன்னேன் கேட்டாயோ...
இல்லப்பா, உள